Saturday, 30 June 2012

ஒரு காதல் ரீங்காரம் - super melody

ஒரு காதல் ரீங்காரம்
சிறு பூவின் காதோரம்
முகம் பார்த்து பேசாமல்
முடிவான ஏம்பாரம்

வானவில்லிலே தோன்றும் காதல்
எந்த வண்ணத்தில் மறைந்திருக்கும்
கோடி பூக்களில் தோன்றும் காதல்
எந்த பூவினில் நிறைந்திருக்கும்
காதலில் யாரும் கேள்விகளில்லை
காசுகள் பார்த்தா காதல்வரும்
சாலை எங்கிலும் சாரல் பூக்கும்
சாட்சி இன்றியே காதல்வரும்

ஒரு காதல் ரீங்காரம்
சிறு பூவின் காதோரம்
முகம் பார்த்து பேசாமல்
முடிவான ஏம்பாரம்

ஏன் இந்த மயக்கம் திரைப்பட முன்னாட்டத்தில் இருக்கும்  இந்த பாடல் வரிகள் என்னமோ சட்டென்று பிடித்துவிட்டது... முதல் சுட்டியில் இருக்கும் வீடியோவில் 00:30 லிருந்து இந்த பாடல்வரிகள் வருகின்றன.



https://www.facebook.com/YenInthaMayakkam

http://yeninthamayakkam.blogspot.sg/2012/06/yen-intha-mayakkam-trailers.html

Wednesday, 27 June 2012

Tuesday, 26 June 2012

ஏன் இந்த மயக்கம் குறுந்தகடு வெளியீட்டு விழா வீடியோக்கள் - Videos of Audio Release function - Yen Intha Mayakkam

ஏன் இந்த மயக்கம் குறுந்தகடு வெளியீட்டு விழா வீடியோக்கள்
Videos of Audio Release function - Yen Intha Mayakkam






ஏன் இந்த மயக்கம் குறுந்தகடு வெளியீட்டு விழா - CD release function for movie Yen Intha Mayakkam

ஏன் இந்த மயக்கம் குறுந்தகடு வெளியீட்டு விழா படங்கள்
CD release function for movie Yen Intha Mayakkam
















Tuesday, 12 June 2012

ஏன் இந்த மயக்கம் குறுந்தகடு வெளியீட்டு விழா பிரபுதேவா தலைமை - Audio Release by Prabhu Deva

ஏன் இந்த மயக்கம் குறுந்தகடு வெளியீட்டு விழா இயக்குனர் "ஷக்தி வசந்த பிரபு" இயக்கும் "ஏன் இந்த மயக்கம்" திரைப்படத்தின் பாடல்கள் குறுந்தகடு வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

பொற்கரங்களால் வெளியிடுபவர் 
நடனப்புயல், இயக்குனர் 
திரு.பிரபுதேவா அவர்கள் 


பெற்றுக்கொள்பவர்கள் 
 இயக்குனர், நடிகர் 
திரு.k.பாக்யராஜ் அவர்கள், 
திரு.தருண்கோபி அவர்கள் 


நாள் : இன்று(13/06/2012) 
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : ஃபோர் ப்ரேம்ஸ் (நுங்கம்பாக்கம்) Four Frames(Nungambakkam)




அனைவரும் வருக...

Monday, 4 June 2012

படக்குழு பேட்டி - Yen Intha Mayakkam Team Interview

ஏன் இந்த மயக்கம் திரைப்படக்குழுவினரின் பேட்டி - Yen Intha Mayakkam Team Interview...


Saturday, 2 June 2012

Shooting Spots - Yen Intha Mayakkam - ஏன் இந்த மயக்கம் படப்பிடிப்பு இடங்கள்

Shooting Spots - Yen Intha Mayakkam upcoming Tamil movie, direct by Shakthi Vasantha Prabhu who was associate of Director PrabhuDeva

"ஷக்தி வசந்த பிரபு" இயக்கத்தில் உருவாகும் "ஏன் இந்த மயக்கம்" திரைப்படத்தின் படப்பிடிப்பு இடங்கள்



















Friday, 1 June 2012

ஏன் இந்த மயக்கம் சுவரொட்டிகள் - Yen Intha mayakkam Posters

ஏன் இந்த மயக்கம் சுவரொட்டிகள் - Yen Intha mayakkam Posters




Yen Intha mayakkam movie director Shakthi Vasantha Prabhu

"Yen Intha Mayakkam" movie director "Shakthi Vasantha Prabhu"  worked closely with Director Prabhudeva. He worked with Director Tharun Gopi and dialogue writerPrabhakaran also.

Director "Shakthi Vasantha Prabhu"  has done his bachelor degree in Bio-chemistry. He is from Cuddalore town near Pondicherry.

Director "Shakthi Vasantha Prabhu" worked in various movies start from movie "Ragasiyamai" to "Engeyum Kadhal" now, he turns director with an upcoming film titled "Yen Intha Mayakkam"


Soon we expect "Yen intha mayakkam" in silver screen.

ஏன் இந்த மயக்கம் இயக்குனர் ஷக்தி வசந்த பிரபு

ஏன் இந்த மயக்கம் திரைப்படத்தின் இயக்குனர் ஷக்தி வசந்த பிரபு...

இயக்குனர் பிரபுதேவாவின் உதவியாளராக "எங்கேயும் காதல் வரை"  இயக்குனர் பிரபுதேவாவுடன் பணி புரிந்தவர்...

B.Sc Bio-Chemistry படித்தவர், கடலூரை சேர்ந்தவர்...

ரகசியமாய் படத்தில் ஆரம்பித்து எங்கேயும் காதல் வரை திரையுலகில் நீண்ட அனுபவம் உடையவர்....



ஷக்தி வசந்த பிரபு வின் இயக்குனராக முதல் படம் "ஏன் இந்த மயக்கம்". தலைப்பே சொல்கிறது படத்தின் கவிதைத்துவத்தையும் அழகியலையும்.

விரைவில் எதிர்பாருங்கள் "ஏன் இந்த மயக்கம்"